பிடித்துவிட்டது இந்த காதலை! - சுதாகர்
ஆழமான காதலை
அழகாக சொல்லிவிட்டாய்
நாட்கள் செல்ல செல்ல
என் கைப்பேசி கூட
என் பெயரையே
உச்சரிக்கிறது
நான் காதலித்தது மட்டும்
உனக்கு தெரியும்
என் நண்பர்களிடம் கேட்டுப்பார்
எத்தனை நாள் அவர்கள்
தூக்கத்தை கேடுத்து என்
கற்பனையில் உன்னை நாயகி
ஆக்கினேன் என்று
நீ பார்த்த ஒரு பார்வை
பல நாள் என் தூக்கத்தை
தொலைத்தேன்
அப்பப்பா பிரசவ வலியே எடுத்துவிட்டது
எத்தனையோ நாள்
ஏங்கியதுண்டு உன்
கைகோர்த்து நடக்கமாட்டோமா
என்று
உன் பார்வை
என்னை கவர்ந்த சிரிப்பு
நீ வலிக்காமல் கொடித்த
முத்தம்
எனக்கு பிடித்துவிட்டது
இந்த
"காதலை"