(Reading time: 1 minute)

வரதட்சணை - கிருத்திகா

bike

சீதனமாக கொடுத்த பைக்கில்

கணவருடன் சேர்ந்து செல்ல

மனமில்லை எனக்கு.

செருப்பு இல்லாமல் நடக்கும்

என் தந்தையின் கால்களை

பார்க்கும் போது...

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.