(Reading time: 1 minute)
Girl

கவிதை - எனது பார்வையில் ... - கிருஷ்ணா

நிலவில்லா இரவில்

நட்சத்திரங்கள் அழகு

இடி, மின்னலில்லா

மழை அழகு

வறட்சியில்லா

விளைநிலம் அழகு

பொய்மையில்லா

கண்கள் அழகு

கபடமில்லா

புன்னகை அழகு

தன்னலமில்லா

உள்ளம் அழகு

நிர்ணயமில்லா

வாழ்க்கை அழகு!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.