(Reading time: 39 - 78 minutes)

“வா ஷர்மி வந்து உட்காரு” என சொல்ல அவளும் வந்து அமர்ந்தாள்.

”சொல்லும்மா என்னாச்சி எனக்கு பொண்ணு கிடைச்சிடுச்சா” என நக்கலாக கேட்கவும் அதைக் கேட்டு சிரித்தவள்

”நீங்க பெரிய ஆளு, உங்களுக்கு பொண்ணு தேடறது அவ்ளோ சுலபமில்லையே, இன்னிக்குதான் எங்கப்பா எனக்காக வரன் தேட புரோக்கர் கிட்ட போயிருக்காரு, அவர்ட்ட உங்களை பத்தி சொல்லிட்டேன் சீக்கிரமா பொண்ணு கிடைச்சிடும்” என சொ

...
This story is now available on Chillzee KiMo.
...

வந்தேன்”

“அவ்ளோதானா”

“ஆமாம் உண்மையை சொல்லு நீ என்னை கொல்லத்தானே வந்த” என ராமகிருஷ்ணன் அந்த வீடே அதிரும்படி கத்த அதற்கு அவள் பயந்தே போனாள்

”நான் ஏன் உங்களை சாகடிக்கனும்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.