Page 4 of 12
“என்ன கேள்வி இது, பார்கவி இறந்ததிலிருந்து நான் வெளிய போறதில்லை, சரி சரி ஜூஸ் குடி” என்றான். சட்டென திரும்பி பார்த்த ஷர்மி வியந்துக் கொண்டு சுற்றி முற்றி பார்த்துவிட்டு ஜூஸ் எடுத்து குடிக்கலானாள்.
”ப்ரொபசர் வந்துட்டாரா”
“இல்லை சார்”
“ம் ஆமா நீ எதுக்காக இங்க வந்த சொல்லு”
”அதான் சொன்னேனே சார், நேத்து புரபசரை தேடி வந்தேன் இன்னிக்கு உங்க லவ்வரைப்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவர் 2 நாள் கழிச்சி வர சொன்னாரு”
“ஓ இதை சொல்லத்தான் வந்தியா“
“ஆமாம் கூடவே இதை காட்ட வந்தேன்” என தன் செல்போனில் எடுத்த போட்டோவை காட்ட அவனும் பார்த்தான்
”இதுக்கென்ன இப்ப”