(Reading time: 39 - 78 minutes)

”யார் நீங்க” என கேட்க

”என் பேர் ஷர்மிளா நான் ப்ரொபசர் திருநாவுக்கரசைத் தேடி வந்தேன்”

“அவர் இங்க இல்லை”

“தெரியும் இங்க வர்றதாதான் அவரோட டைரியில எழுதியிருந்திச்சி அதான் வந்தேன்”

“அவர் இல்லை நீங்க போகலாம்” என சொல்லிவிட்டு திரும்பியவனைப் பார்த்து

”நான் டாக்டரை பார்க்கலாமா” என கேட்க அந்த உருவம் திரும்பி

”அதான் பார்த்துக்கிட்டு இரு

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்கலை”

“சரி அவர் உங்க கிட்ட என்ன பேசிட்டு இருந்தாரு”

“ம் அகழ்வாராய்ச்சி பத்தி பேசினாரு”

“அவ்ளோதானா”

“ஆமாம் சரி சரி ஜூஸ் சாப்பிடு” என்றான்

”ஜூஸா அது எங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.