Page 5 of 5
அடுத்த நாள் பொழுது விடிந்தது. எழுந்தவன் கண்களுக்கு காலேண்டர் தெரிந்தது. அதைப் பார்த்து கோபப்பட்டான்
”இந்த மாசம் ஏன் இத்தனை லீவு நாள் வந்திச்சோ மாசமா இது உருப்படாத மாசம், இப்பதான் ஒண்ணாம் தேதி வந்த மாதிரியிருக்கு அதுக்குள்ள மாசக் கடைசியாயிடுச்சி. நாளையோட இந்த மாசம் முடியப் போகுது அதுக்குள்ள நான் எப்படியாவது ரோஜாவுக்கு பூ கொடுக்கனும் இல்லைன்னா 7000 ரூபாய் தரனும் பணம்
...
This story is now available on Chillzee KiMo.
...
அழைத்துக் கொண்டு பூ கொடுத்து பந்தயத்தில் ஜெயித்ததற்கும், ரோஜா அண்ணா என அழைத்து வேதனைப்படுத்தியதற்கும் சேர்த்து சிறப்பாக பார்ட்டிவைத்து கார்த்திக்கின் மனதை சமாதானமாக்கி அனுப்பினார்கள் அவனது நண்பர்கள் கிஷோரும் அசோக்கும்.
{kunena_discuss:785}