Page 1 of 5
சிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா
தஞ்சாவூர்
காலையில் கண் விழித்த கார்த்திகேயன் என்கிற கார்த்திக் முகத்தை கைகளால் துடைத்துவிட்டு கண்கள் திறந்து பார்த்தான். அவனுக்கு நேராக இருந்த காலண்டரில் இன்று தேதி ஜனவரி ஒன்று என காட்டவே அதைப் பார்த்து சந்தோஷப்பட்டான்.
”ஜனவரி வந்தாச்சா இனிமேல ஜாலிதான் நிறைய லீவுகள் வரும் பொங்கலுக்கே 1 வாரம் லீவு தருவாங்க காலேஜ்ல, அப்புறம் மத்த நாளைக்கும் லீவு அதிகமாதான் வரும். எந்தெந்த நாள் லீவு வருதுன்னு ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
“1 வாரம் இருக்கும் மச்சி”
“எந்த வீடு”
“அதோ அங்கு முன்னாடி ப்ளூ கலர் பெயின்ட் அடிச்ச வீடுதான்” என அசோக் காட்ட
”அந்த வீட்ல இதுக்கு முன்னாடி பேங்க்காரங்கதானே இருந்தாங்க”