(Reading time: 16 - 31 minutes)

இதை நேரடியாக நான் ஷிக்காவிடம் சொன்னது இல்லை. அவர்களும் மீண்டும் சொந்த வாழ்க்கை பற்றி என்னிடம் பேசியதில்லை.

ஆனால் இயன்ற அளவில் அவர்களுடன் பொதுவாக பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இப்போதெல்லாம் அவர்களின் பேச்சில் பெரும்பாலும் அவர்களின் மகளை சுற்றியே இருக்கிறது. நம் மனம் பற்றிக் கொள்ள தானாக ஒன்றை தேடி கண்டுபிடித்து விடும் போல!

ரேகா அப்படியே தான் இருக்கிறாள். டீம் லீடான பின்பும் டீமில் இருப்பவர்களிடம் குற்றம் கண்டு பிடிப்பது, ஆபிஸ் வதந்திகள் பேசுவது, குட்டையை குழப்புவது என்று மாறாமல் இருக்கிறாள். அவள் அப்படி இருப்பதன் பின்பும் ஏதேனும் காரணம் இருக்குமோ என்று இப்போதெல்லாம் எனக்கு தோன்றுகிறது.

நாங்கள் இன்னமும் ஒரே ப்ராஜக்ட்டில் தான் இருக்கிறோம். என்னை ஐந்து மாதங்கள் பார்க்க முடியாதே என்று மிகவும்

...
This story is now available on Chillzee KiMo.
...

 

முற்றும்!

From my diaries - 13

{kunena_discuss:899}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.