(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 18 - சித்ரா

Tamilukku amuthendru per

மிழும் ,தாரிகாவும்  பேசிக்கொண்டது போல மாற்றங்களை கொண்டு வருவதின் முதல் படியாக ஸ்டாப் மீட்டிங்  கூட்டப்பட்டது .

பள்ளியை கணினி மயம்  ஆக்குவது  பற்றிய அவர்களது அபிப்பிராயத்தை கேட்பதற்கு  என்று,

அனைவரையும் வரவேற்று உபசரித்து ,தமிழ் பேச்சை தொடங்கினான் .

''இன்னைக்கு மீட்டிங் ஓட  முக்கியமான அஜெண்டா ,இங்கு கற்பிப்பதில் கணினியை கொண்டு வ

...
This story is now available on Chillzee KiMo.
...

குவதை பற்றி  ஓர் கருத்து  கூற விரும்புகிறேன் ,

கணினி வாங்கும் வரை ஆசிரியர் மட்டும் ஒரு ஸ்மார்ட் போன் வைத்துக்கொண்டு ,அந்த பாடத்தை ஒரு பெரிய திரையில் காண்பிக்கலாம் ,அல்லது 

ஆரம்பத்தில் நாம் ஒரு கணினியை மட்டும் வாங்கிக்கொண்டு ,அதற்கு ஒரு பெரிய  திரையும் ஏற்பாடு செய்து கொண்டால் ,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.