(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 22 - சித்ரா

Tamilukku amuthendru per

வரது அந்த அதிரடி கேள்வி சற்று ஆச்சர்யத்தை கொடுத்தாலும் ,சற்று நிதானித்து  ,அதற்கான பதிலை  யோசித்தாள் .

ஓரளவு  பிராங்காக ''ரொம்ப நல்ல மனுஷன் ,பொதுவா உயர் பதவியில் இருப்பது ,ஒரு பெரிய சுமை ,தனக்கு கீழே இருக்கும் நபர்களை  ஆளுமை செய்யும் விதத்தில் தான் ,அவரது வெற்றி தோல்வி ,மற்றும் சாதனை அடங்கி இருக்கு ''

''இந்த தலைமை ஆசிரியர்  பதவி ஒரு தன

...
This story is now available on Chillzee KiMo.
...

இப்போது சின்னதாய் ஒரு பிரமிப்பு அவர் கண்ணில் தென்பட 

''எதுவா வேணா இருக்கட்டுமே ,உன் பதிலை சொல்லு கேட்போம் ''

''ஹா ஹா ,அது எப்படி ,நீங்க எப்படி என்கிட்டே கேட்டிங்களோ ,அது மாதிரி  பதிலை என் அப்பா கிட்ட சொல்லி தமிழுக்கு சொல்ல சொல்றேன் ,அதுதானே நியாயம் ''என்றாள்  சிரித்தபடியே 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.