தொடர்கதை - ஐ லவ் யூ - 30 - Chillzee Story
கிங் – க்வீன் suite போல இரண்டு பகுதிகளை கொண்ட விஸ்தாரமான அறை அது. வெற்றி ஒரு பகுதியை எடுத்துக் கொண்டிருந்தான். தமிழ்ச்செல்வி இன்னொரு பகுதிக்கு இன்று மாறி இருந்தாள்.
ஒரே அறை என்றாலும் இரண்டு பகுதிக்கும் தேவைக்கு அதிகமான ப்ரைவசி இருந்தது.
இடைப்பட்ட பகுதியில் இருந்த கட்டில், டிவி போன்ற வசதிகளை வெற்றியை வைத்துக் கொள்ள விட்டு விட்டு அந்த க்வீன் பகுதியை மட்டும் அவளுக்காக எடுத்துக் கொண்டிருந்தாள் தமிழ்ச்செல்வி.
இரவு தூங்குவதற்கு முன் அவள் இருந்த பகுதியில் இருந்து மற்ற பகுதிக
...
This story is now available on Chillzee KiMo.
...
.
கோபமாக போனை கீழே தூக்கி போட்ட வெற்றி தமிழ்ச்செல்வி அவனை பார்த்துக் கொண்டிருக்கவும் அந்த பக்கம் வந்தான்.
தமிழ்ச்செல்வி அவன் கீழே தூக்கி எரிந்த போனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.