Page 2 of 14
“சரண்யாக்கா... வாங்க வாங்க... உள்ளே வாங்க... எப்படி இருக்கீங்க??? நிஷா குட்டி எப்படி இருக்க???” என வரவேற்றாள்.
“நாங்க நல்லா இருக்கோம் விமலா, நீ எப்படி இருக்க? குட்டிப் பையன் எப்படி இருக்கான்...” என பதிலுக்கு நலம் விசாரித்தப் படி அந்த வீட்டினுள் நுழைந்தாள் சரண்யா.
புது மணப்பெண்ணாக அவள் நுழைந்த வீடு இது...
மனசுக்குள் சஞ்சலம் எட்டிப் பார்க்க, செருப்பை கழற்றி ஓரமாய் வைத்து விட்டு ஹாலை நோக்கி சென்றாள்...
...
This story is now available on Chillzee KiMo.
...
“இப்போ நீ மட்டும் அந்த தாத்தா கிட்ட போய் பேசினன்னு வை, அவரு அம்மாவை திட்ட