Page 10 of 28
”இன்னிக்கா ஆனா”
“இதப்பாரு கதிரவா, ஒரு வாரம் அப்படி இப்படின்னு தட்டிக்கழிச்சிட்ட, பொண்ணு வீட்டுக்காரங்க தப்பா நினைக்க மாட்டாங்களா, இன்னிக்கும் போகலைன்னா பிரச்சனையாயிடும் எவ்ளோ நேரம் ஆகப்போகுது, பொண்ணு பார்த்துட்டு நீ போ நாங்க மிச்சத்தை பேசிக்கறோம்”
”ஓ சரி சரி ஆமா பொண்ணு ஊரு எ ... ண்டிப்பா
This story is now available on Chillzee KiMo.
...