(Reading time: 6 - 11 minutes)
Pottu vaitha oru vatta nila

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 34 - RR [பிந்து வினோத்]

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

ன்ன ஏது என்று புரியாவிட்டாலும், சட்டென்று மஞ்சுவிற்கு கோபம் வந்தது!

எல்லாம் இவளால் வந்தது என்று ஜோதியின் மீது எரிச்சலும் வந்தது... இவளுக்காக தானே அவளுடைய கணவனை அவள் பிரிய வேண்டி இருக்கிறது...

“அக்கா, ஏன் எப்படியோ இருக்க???” சாதனா மஞ்சுவின் பக்கத்தில் வந்துக் கேட்டாள்.

மஞ்சு பெயருக்கு தலையை அசைத்தாள்!

“யூ.எஸ் என்ன மார்ஸ்’லேயா இருக்கு? டெய்லி கால் செய்து பேசலாம். விடியோலேயும் பார்க்கலாம். இதுக்கு எதுக்கு இப்படி சோகமா இருக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

் கூட சீராட்டி கவனமாக பார்த்துக் கொண்டார்கள்...

நிர்மலா வினோதினிக்கு பிடித்ததாக கேட்டு கேட்டு தானாக செய்துக் கொடுப்பதைப் பார்த்து மஞ்சுவிற்கு கொஞ்சம் பொறாமையாக கூட இருந்தது...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.