தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 14 - சசிரேகா
சர்டிபிகேட் இல்லை என்றாலும் தனக்கு வேலை கிடைத்துவிட்டதை தன் வீட்டில் தெரிவித்தாள் அஞ்சலி போன் மூலம்
”அண்ணா எனக்கு வேலை கிடைச்சிடுச்சி”
”என்ன வேலைம்மா”
“கம்ப்யூட்டர் பாகங்கள் விக்கற கம்பெனியில டேட்டா என்ட்ரி வேலைண்ணா”
”சந்தோஷம்மா ஆமா முதலாளி எப்படிம்மா“
”அவரை எனக்கு முன்னாடியே தெரியும்ணா, அவர்கிட்டதான் நான் லேப்டாப் வாங்கினேனே, தவணை தொகை கட்ட முடியலைன்னு சொல்லவும் அவரே என்னை வேலையில சேர்த்துக்கிட்டாருண்ணா”
”பார்த்தும்மா அப்புறம் அவராலயும் ஏதாவது பிரச்சனை வந்துடப் போகுது”
”வராதுண்ணா அவரை நான் அண்ணாவா கூப்
...
This story is now available on Chillzee KiMo.
...
்னும் 1 மாசம் இருக்குண்ணா அதை நான் பார்த்துக்கிறேன் வீட்ல சொல்லிடுண்ணா நான் வேலைக்கு போய்ட்டு க்ளாஸ்க்கு போய்ட்டு வீட்டுக்கு வர எப்படியும் நைட் 8 மணியாயிடும்ணா”