(Reading time: 48 - 95 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 13 - பத்மினி செல்வராஜ்

வெல்கம் டு மை எம்பயர் மை டியர் ஹைனஸ்....தி கிரேட் ஜான்சி ராணி மகாராணியார்..“ என்று உல்லாச புன்னகையுடன் இடைவரை குனிந்து ஆங்கிலேயர் பாணியில் அவளை வரவேற்றான் துஷ்யந்த்....

அந்த அறையில் நுழைவதற்கு முன் இருந்த படபடப்பை நொடியில் அடக்கி அவளை சமனபடுத்தியவாறுதான் அந்த அறையில் நுழைந்திருந்தாள் மணிகர்ணிகா...

தன்னிடம் அவன் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம்.. அவனிடம் இருந்து எப்படி வேண்டுமானாலும் .தாக்குதல்கள் வரலாம்.. எதற்கும் அஞ்சாமல் தைர்யமாக அவனை எதிர்கொள்ள வேண்டும் என்று தனக்குள்ளே உருப்போட்டு கொண்டு தன்னை தயாராக்கி கொண்டுதான் உள்ளே வந்திருந்தாள்..

அதனால் அவள்

...
This story is now available on Chillzee KiMo.
...

வலக அறை என்று எண்ணாமல் ஸ்டார் ஹோட்டல் அதை விடவே இன்னும் அசத்தலாக இருந்தது....

உள்ளே வருபவர்கள் அதன் பிரம்மாண்டத்தை கண்டு மயங்கி விடுவர்..

அடுத்ததாய் அவனுடைய கம்பீரம்... ஆளுமை...

22 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.