(Reading time: 8 - 15 minutes)
Nee Thanaa...?!?
Nee Thanaa...?!?

Chillzee Classics - நீ தானா... - 12 - பிந்து வினோத்

Best friends for life... Husband & Wife... – Unknown

  

பொறுமையை இழக்க தொடங்கி இருந்த சாந்தி, நிமிர்ந்து அரவிந்தை கேள்வியாக பார்த்தாள். அவன் இப்போதும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்... அவளின் விழிகள் கேட்ட கேள்வியை புரிந்துக் கொள்ளாதவன் போல் பார்த்துக் கொண்டே இருந்தான்...

  

ஒரு சில வினாடிகளுக்கு மேல் அவனின் பார்வையை சந்திக்க இயலாமல் பார்வையை திருப்பிய சாந்தி, அடுத்த ஐந்து நிமிடங்களை, கை விரல்களை பார்த்தும், அணிந்து இருந்த அழகிய பச்சையும், பின்க்கும் கலந்த சேலையின் ஓரத்தை திருகியும், போர

...
This story is now available on Chillzee KiMo.
...

்புறம்?”

  

“அப்புறம் என்ன?”

  

“இல்லை...”

  

“இல்லை??”

  

“ப்ச்... அமைதியா இருக்கீங்க?”

  

“வேற என்ன செய்யனும்?”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.