தொடர்கதை - நிலவு போல நீயடி - 04 - சித்தார்த்
“அட சாவுகிராக்கி அறிவு கிடையாது? மூஞ்சியைப் பாரு,’ என்று தமிழில் திட்டி முடித்த பிறகு ஆங்கிலத்தில், “இட்ஸ் ஆல்ரைட். நோ ப்ராப்ளம்ஸ்,” என்றாள் அம்பிகா.
அம்பிகாவும் ஜெனிபர் போல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணி. அவள் இப்போது பேசியது ஜெனிபருக்கும் கேட்டது. என்ன என்று நோட்டம் இட்டாள். அம்பிகா மேலே தவறுதலாக காபி சிந்தி இருந்தான் ஒரு இளைஞன்.
அவன் திரும்பவும் சாரி சொல்லி முடித்து அங்கிருந்து செல்லும் வரைக்கும் காத்திருந்து விட்டு, சத்தமாக சிரித்தாள் ஜெனிபர்.
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்தா. இப்போ இங்கேயே கல்யாணம் செய்துக்கிட்டா. அவங்களை பார்த்து வாழ்த்திட்டு கிளம்புறேன்.”
“அட, சின்னக் கோபமோ வருத்தமோ கூட இல்லாம சொல்றீங்க?”