தொடர்கதை - நிலவு போல நீயடி - 07 - சித்தார்த்
“ஜெனிபர்?”
மார்ட்டின் குரல் கேட்டதுமே ஜெனிபர் தன் காதுகளைப் பொத்திக் கொண்டாள். அவள் மட்டும் தனியாக ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள்.
“மார்ட்டின் நான் நல்ல மூட்ல இல்லை. ப்ளீஸ் போ, நானே பியூ மினிட்ஸ்ல வந்து உன்னோட பேசுறேன்.”
அவள் சொன்னது காதில் விழாத பாவனையில் அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தான் மார்ட்டின்.
“நாம பிரென்ட்ஸ் ஜெனிபர். நீ அப்செட்டா இருக்கும் போது உன் பக்கத்துல இல்லாம தூரமா இருந்தா நான் என்ன மாதிரியான பிரென்ட்?”
“நீ பக்கத்துல வந்து உட்கார்ந்தா மட்டும் என்ன மாறிடப் போகுது? ஒரு ம ... >
“ஓகே! உன் பிளைட் கேன்சல் ஆயிடுச்சு. வேற எப்படி போக முடியும்? ஏர்போர்ட்ல இருந்து வெளியே போய் டாக்ஸி பிடிக்கலாம். பஸ் ட்ரை செய்யலாம். ட்ரெயின் இருக்கான்னும் பார்க்கலாம்.”
This story is now available on Chillzee KiMo.
...