(Reading time: 5 - 10 minutes)
A... Aa... E... Ee...
A... Aa... E... Ee...

தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 04 - பிந்து வினோத்

  

இ – இன்பா...

     

ன்பா, சம்பளம் வந்திருச்சாம்மா??”

  

பொய்யான பாசத்துடன் கேட்ட சித்தியை வேண்டாவெறுப்பாக பார்த்தாள் இன்பா எனும் இன்பவள்ளி.

  

இன்னைக்கு டேட் என்ன இருபத்தி எட்டு தானே? நாளைக்கு தான் சம்பளம் கிரெடிட் ஆகும்.”

  

இன்னைக்கு வெள்ளிக் கிழமை ஆச்சே... பொதுவா கடைசி வொர்கிங் டேல சம்பளம் போட்டுருவாங்களே, இந்த மாசம் போடலையா? நீங்க எல

...
This story is now available on Chillzee KiMo.
...

். சுமித்ராவிற்கு பிறந்த லதாவும், கோபியும் இளவரசி, இளவரசனை போல வளர, இன்பா வேலைக்காரியை போல வளர்ந்தாள். அவளுக்கு சரியான உணவில்லை... உடை இல்லை...

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.