Page 6 of 11
“தேங்க்ஸ் ஜெனி, உன்னோட உதவியை மறக்கவே மாட்டேன்” என்றான்.
அதே நேரத்தில் அனாமிகா, சாந்தி, வள்ளி மூவரும் நந்தினியை சூழ்ந்து கொண்டார்கள்.
“தேங்க்யூ வெரி மச்! நீங்க மட்டும் சரியான நேரத்திற்கு வந்திருக்கலைன்னா, என்னாகி இருக்குமோ தெரியலை. அந்தச் சிடுமூஞ்சி போலீஸ் நான் சொன்னதை நம்பவே இல்லை,” என்றாள் அனாமிகா தழுதழுத்த குரலில்.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
“யெஸ் மேம்... டெக்ஸாஸ்ல யூனிவர்சிட்டி செலக்ட் செய்திருக்கேன். போலீஸ் விசா வெரிஃபிகேஷன் முடிஞ்சதுன்னு ஒரு நோ ட்யூ லெட்டர் கொடுத்தால், எல்லா ஃபார்மாலிட்டியும் முடிஞ்சிடுச்சு!”