Page 8 of 27
”டாக்டர் டாக்டர்” என பதட்டமாக யாரோ அழைக்கும் பெண்குரல் கேட்டதும் ஆன்டர்சன் சட்டென சோபியை விட்டு விலகி நின்றான், சோபியும் சட்டென அறை ஓரத்தில் சென்று நின்றுக் கொண்டாள்.
”யாரு உள்ள வாங்க” என அழைக்க கேத்ரினாவும் அவளுடைய கணவர் ராபர்ட்டும் உள்ளே வந்தார்கள்
வழியில் சின்ன விபத்து அதில் ராபர்ட்டின் காலில் பலத்த அடி ரத்தம் வந்துக் கொண
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தை அள்ளி தந்தார், அனைத்தும் டாலர்கள்தான், அதன் மதிப்பு அதிகம் இது போதுமே, சாதாரண காயத்திற்கு பெரிய அளவு கட்டுப் போட்டு பணத்தை அள்ளினான் ஆன்டர்சன், அதற்குள் ஜோசப்பும் அவ்விடம் வந்து