Page 5 of 27
சென்றார், உள்ளே மருத்துவராக ஆன்டர்சன் இருந்தான், அவனுடைய மருந்துக்கடையை நடத்திக் கொண்டிருந்தார் ஜோசப், அவர் வரவும் ஆன்டர்சனோ
”என்ன ஜோசப் பிள்ளைகளை ஸ்கூல்ல விட்டாச்சா“
”இப்பதான் விட்டுட்டு வந்தேன் ஆன்டர்சன்”
”ஆமா நான் சொன்னதை பத்தி யோசிச்சியா”
”ஆன்டர்சன் முதல்ல பள்ளி படிப்பு முடிக்கட்டும்னு பார்க்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு ரத்தம்னா பயம்“
”இங்க பாரு உன்னோட குடும்பம் வறுமையில இருக்கு, நீ மட்டும்தான் இங்க வேலை செய்ற உன்னோட சம்பளத்தில உன் குடும்பம் ஓடுது, பிள்ளைகள் வளர்ந்துக்கிட்டே இருக்காங்க,