Page 2 of 27
”ஓ தாராளமா போலாம், அதுக்கு இன்னும் நாள் இருக்கு அதுவரைக்கும் நீ இங்கயே இரு அங்க போய் படிக்காம மத்தவங்களோட விளையாடினா டீச்சர் அடிப்பாங்க” என சொல்ல ஆடமோ பயந்துப் போய் ஜோசப்பிடம் சென்று விட்டான்.
ஜோசப்போ ஆடமை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு
”ஆடம் நீதான் பொறுப்பானவன், இந்த வீட்டை பத்திரமா பார்த்துக்க, அம்மாவை தொல்லை செய்யக்கூடாது சரியா, நான
...
This story is now available on Chillzee KiMo.
...
து அவர்கள் வாழ்ந்த போது
அனைவரும் ஒருசேர கண்கள் மூடி கைகூப்பி பிரேயர் செய்து முடித்தனர், இதில் ஆடமும் பிரேயர் செய்கிறேன் என அடிக்கடி கண்கள் திறந்துப் பார்த்து பிரேயர் இன்னும்