Page 2 of 5
“தீபா, உனக்காவது என்மேல கன்சர்ன் இருக்கே, தேங்க்ஸ். ஆனால் நான் போக தான் போறேன். நம்ம ஸ்கூல் பிரென்ட்ஸ் அப்புறம் என் காலேஜ் பிரென்ட்ஸ் எல்லோரையும் முடிஞ்ச அளவு அங்கே மீட் செய்ய போறேன்.”
“அப்புறம்?”
“ஐ டோன்ட் நோ. ஐ டோன்ட் ஹாவ் அ ப்ளான். பட் ஐ வான்ட் டு கோ.”
...
This story is now available on Chillzee KiMo.
...
. இந்த சுழ்நிலையில அது வெளியே வந்திருச்சு, அவ்வளவு தான். அந்த டாபிக் வேண்டாம் விடு. உனக்கு எத்தனை மணிக்கு ஃபிளைட்? நான் ஏர்போர்ட் வர முடியுமான்னு பார்க்கிறேன்.”