Page 6 of 6
“இப்போ என்ன, நேரா பேசி நீயே தெரிஞ்சுக்கனுமா? வீட்டுக்கு வந்து அவக் கிட்ட பேசு. ஈவ்னிங் எய்ட், எய்ட் தர்ட்டி மேல அவ எப்போவும் வீட்டுல தான் இருப்பா.”
“தேங்க்ஸ் அங்கிள். இன்னைக்கே வரேன்!”
சொன்னதோடு நிறுத்தாமல் அன்றிரவே கிருத்திகாவை சந்திக்க அவளின் வீட்டிற்கு சென்றான் தியாகு!
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...