Page 22 of 22
”ரூபா இருக்கற இடத்தில ரோஜாவை கொண்டு வரலாம்னு இருக்கியா இது தப்புடா”
என வெங்கி சொல்ல அதற்கு ஆனந்தோ
மாமா நான் செய்றது எல்லாமே உங்களுக்காகதான் மாமா, நீங்க எடுத்த முடிவை நான் செயல்படுத்தறேன் அவ்ளோதான் மத்தப்படி ரோஜாவையும் ரூபாவையும் நான் ஒண்ணா நினைக்கலை, ரூபா என்னோட கடந்த காலம், ரோஜா என்னோட வருங்காலம் மாமா எப்படி அவளை விடறது சொல்லுங்க” என சொல்ல வெங்கியோ நொந்துப் போனார்.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்...