Page 10 of 11
"இது தெரியாமல் நான் வேற இத்தனை நாள் உன்னை தள்ளியே நின்னு பார்த்து டைம் வேஸ்ட் செய்துட்டேனே..."
"நீங்க தானே? அன்னைக்கு நீங்க என் கையை பிடிச்ச அடையாளம் இன்னும் இருக்கு... சரி வாங்க இருட்ட ஆரம்பிச்சிடுச்சு வீட்டுக்கு போகலாம்..."
"போகலாம் போகலாம்... அதுக்கு முன்னாடி உன் ஆசையை நிறைவேத்தி வைக்கிறேன்"
...
This story is now available on Chillzee KiMo.
...
சமைக்க போற, நான் சாப்பிட போறேன்... அதுவும் என் பேவரைட் முறுக்கு செஞ்சு தந்தே ஆகணும்... மத்தபடி நம்மளை தவிர ஒரு ஈ காக்கா கூட அந்த பக்கம் வராது... அதனால நாம வந்த வேலைக்கும் சௌகரியமா இருக்கும்..."