இரண்டு வாரம் தான் ஆகிறதா??? சுமித்ரா அவசரமாக யோசித்து நினைவில் கொண்டு வர முயன்றாள்... தெளிவாக நினைவுக்கு வரவில்லை...
மற்றபடியும் இர்ரெகுலர் பீரியட்ஸ் என்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே.... பொறுமையாக யோசித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து அந்த யோசனையை கை விட்டாள்...
அருகே இருந்த கணவனை அன்புடன் பார்த்தாள்....
“நீங்க ஒரு சூப்பர் அமுல் பேபி கமல்... கன்னம் எல்லாம் புஸ் புஸ்ஸுன்னு இருக்கு....”
“ஹேய்....”
“உங்க பாட்டி சின்ன வயசுல என்ன ஸ்பெஷலா கொடுத்தாங்க....”
“ஹ்ம்ம்... நாலு அடி கொடுத்தாங்க.... உனக்கு வாய் அதிகமாயிடுச்சு....”
“ஆமாம் ஆச்சு, இப்போ என்ன?”
“ஒன்னுமே இல்லை....”
“குட்... ஆனால் இவ்வளவு ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ories/tamil-thodarkathai-all-list/7857-endrendrum-unnudan-02-03" rel="alternate">Episdoe # 03
{kunena_discuss:1046}