Page 3 of 3
அவன் பதிலை கேட்ட ஜனனி “இன்னுமா இந்த சுண்டல்காரன் இங்க இருக்கான்” என திரும்பி சுண்டல்காரன் வேடமிட்ட யாமினியை திரும்பி பார்த்தாள். டக்கென யாமினி மஹிபக்கம் திரும்பிக் கொண்டாள்.
“எனக்கும் சுண்டல் வேணுடா வாங்கி கொடு” ஜனனி கொஞ்சலாக கேட்டாள். “ஐயோ நல்லாவே இல்லமா சுண்டல் . . . ஒருவேளை உன்மேல விழுந்தா டேஸ்டா இருக்குமோ”
...
This story is now available on Chillzee KiMo.
...
text-align: center;">சுழலும்
{kunena_discuss:1034}