“அதெல்லாம் அவ கோச்சுக்கமாட்டாம்மா.”
“அக்கா! இது உன்னோட வேலைதானே? எத்தனை நாளாச்சு எனக்கு நீ லொடலொடன்னு பட்டப்பெயர் வைத்து?”
“அது உன்னைப் பார்த்த உடனே வச்சாச்சு கண்ணம்மா. என்ன இது வரைக்கும் உன்கிட்ட சொல்ற சந்தர்ப்பம் வரலை.”
கண்ணம்மா பொய்க்கோபத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“மலர்! கண்டிப்பா நீ இங்கிருந்து போகத்தான் வேணுமா?”
“ஏய்! நான் என்ன மைல் கணக்கில் தூரப்போற மாதிரி இப்படி ஃபீல் பண்றே? அடுத்த அறைக்குத்தானே போறேன். அதுவும் கண்ணம்மா இப்ப இங்கேயே குடியிருக்கிற மாதிரி நானும் இருக்கப்போறேன். ராத்திரி தூங்கறதுக்குதான் போவேன்.”
அவளை சமாதானம் செய்தாள்.
அன்று விடுமுறை.
மஞ்சரியின் குடும்பத்துடன் கண்ணம்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
aan en santhosham" href="/stories/tamil-thodarkathai-all-list/9213-nee-thaan-en-santhosham-rasu-10" rel="alternate">Episode # 10
{kunena_discuss:1114}