(Reading time: 13 - 26 minutes)

25. நீதான் என் சந்தோசம் - ராசு

Happiness

குட் மார்னிங்!”

புன்னகையுடன் காலை வணக்கம் சொல்லிக்கொண்டே எழுந்து வந்த தோழியைக்கண்ட மஞ்சரி திருப்தி கொண்டாள்.

அவள் முகம் தெளிந்திருந்தது. தன் மனதில் உள்ளவற்றை எல்லாம் தோழியிடம் கொட்டிவிட்டதால் உண்டான தெளிவு என்று பார்த்த உடனே தெரிந்தது.

எதையும் கேட்டு அவளை தொந்தரவு செய்ய விரும்பாமல் புன்னகையுடன் தானும் காலை வணக்கம் சொல்லி புன்னகைத்தாள்.

அவள் குளியல் அறையில் அறையில் இருந்து வந்த பிறகு தேநீரை கொடுத்தாள்.

அவளும் அதை வாங்கி அமைதியாக பருகி

...
This story is now available on Chillzee KiMo.
...

ு ராதா? ஏன் அழறீங்க?”

“நான் இங்கேயிருந்து போயிடலாம்னு இருக்கேன்.”

அவள் சொல்ல மூவரும் அதிர்ந்தனர்.

கடைசியில் தாங்கள்தான் அவளது வருத்தத்திற்கு காரணமோ என்று வருந்தினர்.

அவள் இல்லையென்று சொன்னாள்.

“நீங்கள் காரணம் இல்லை! ஆனால் ஒருவகையில் நீங்கள்தான் காரணம்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.