(Reading time: 7 - 13 minutes)

21. புயலுக்கு பின் – வினோதர்ஷினி

சாந்தி அழைத்த சிறிது நேரத்திலேயே கண்ணன் அவளை அழைத்து பேசினார்.

“சாந்தி, இதில் ஏதோ கொஞ்சம் பிரஷர் இருப்பது போல் தோணுது... அந்த பிரான்ச் மேனேஜர் சரியா பதில் சொல்ல மாட்டேங்குறார். நீ எனக்கு தெரிஞ்சவங்கன்னு சொல்லி இருக்கேன்... எதுக்கும் ஒரு தடவை நேரில் போய் கேட்டு பார்..”

 

“சரி அங்கிள் நானே நேரில் போய் பேசி பார்க்கிறேன்...”

 

“இந்த காலத்திலே எல்லாம் ரொம்ப நாள் பதில் சொல்லாமல் இழுத்து அடிக்க முடியாது...நீ கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆகவே பேசு....

...
This story is now available on Chillzee KiMo.
...

ள். அங்கேயும் அவர்களை யாரும் உடனே அழைத்து விடவில்லை. சாந்தி முழு விவரங்கள் சொல்லாது, லோன் விஷயமாக பேச வேண்டும் என்று சொன்னதால் ஒருவழியாக மேலாளர் பாபுவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.