(Reading time: 9 - 17 minutes)

05. கம்பன் ஏமாந்தான் - வினோதா

துமதியின் வாழ்க்கை சில நாட்களாகவே மாறி போயிருந்தது. பொதுவாக அவளிடம் இருந்த ஒதுக்கம் மறைந்து மற்றவர்களிடம் ஓரளவிற்கு சகஜமாக பேசும் மனோபாவமும் ஏற்பட்டிருந்தது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் பாரதி தான். கல்லூரியில் நடக்கும் சிம்போசியம், கருத்தரங்குகள், போன்ற குழு நிகழ்சிகளில் மதுவை ஈடுபட செய்தாள். மதுவின் வாழ்வில் நடந்த கசப்பான நிகழ்வுகள் தனக்கு தெரியும் என்றெல்லாம் பாரதி காட்டிக் கொள்ளவில்லை. வீட்டில் உமாவும், கல்லூரியில் பாரதியும்,

...
This story is now available on Chillzee KiMo.
...

்.. அவர் என்ன மேல் ஆசைப் பட்டா கேட்டார்? அவரோட தேவைக்கு கேட்டார். எனக்கு தேவை இல்லை நான் வேண்டாம்னு சொன்னேன். இதில என்ன இருக்கு?”

பவித்ரா சற்றே ஆர்வத்துடன் பாரதியை பார்த்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.