(Reading time: 1 - 2 minutes)
வெண்ணிலவு எனக்கே எனக்கா...: Vennilavu enakke enakka...
வெண்ணிலவு எனக்கே எனக்கா...: Vennilavu enakke enakka...

Name : வெண்ணிலவு எனக்கே எனக்கா...: Vennilavu enakke enakka...

Author : Chillzee

   

ஹரீஷ் அவனுடைய பெற்றோருக்கு ஒரே மகன். தன்னுடைய அறிவால் உருவாக்கி இருக்கும் ரோபோட்டை பிரபலப்படுத்தியப் பிறகு தான் கல்யாணம் என்ற முடிவுடன் இருப்பவன்.

ஹரீஷின் அமைதியான "பேச்சலர்" வாழ்க்கையில் புயலென வருகிறாள் நிலா. அவளின் இனிமை நிறைந்த அறிமுகம் ஹரீஷின் கொள்கைகளை ஆட்டம் காண செய்கிறது!

காதல் தோல்வியினால் வருத்தத்தில் இருக்கும் நிலாவிற்கும் ஹரீஷின் அறிமுகம் பிடித்திருக்கிறது.

எதிர்பாராமல் அவர்களுக்குள் திருமணம் நடந்து விட, ஹரீஷின் மனம் அவனின் ரோபோட்டிடம் இருந்து மனைவி பக்கம் தடம் மாறுகிறது.

ஆனால் நிலா ஹரீஷை விட்டு விலகியே இருக்கிறாள்.

ஹரீஷின் கனவு நிறைவேறியதா? ஹரீஷ் - நிலா வாழ்க்கை என்ன ஆனது? என்பதை "வெண்ணிலவு எனக்கே எனக்கா' நாவல் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.