(Reading time: 1 - 2 minutes)
வல்லமை தந்து விடு: Vallamai thanthu vidu
வல்லமை தந்து விடு: Vallamai thanthu vidu

Name : வல்லமை தந்து விடு: Vallamai thanthu vidu

Author : Chillzee

   

அமுதவள்ளியிடம் தேவைக்கு அதிகமான பணம் இருக்கிறது, பதவி இருக்கிறது, அதிகாரமும் இருக்கிறது! இருந்தாலும் அவள் விரும்புவதெல்லாம் அமைதியும், அவளுக்கே அவளுக்கான ஒரு இதயமும் தான்.

   

அப்படி ஒரு இதயமாக தான் பிரணயை அமுதவள்ளி நம்புகிறாள். ஆனால் பிரணய் வேறு திட்டங்கள் வைத்திருக்கிறான்.

   

இந்த நேரத்தில் எதிர்பாராமல் கதிரை அமுதவள்ளி சந்திக்க நேர்கிறது.

   

அமுதவள்ளி விரும்பும் வாழ்வு அவளுக்கு கிடைக்குமா?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.