(Reading time: 1 - 2 minutes)

மகிழ்ச்சியான செய்தி - ரூபாய் 10000+ ராயல்டி பெற்ற பத்மினி செல்வராஜ்!

* பத்மினி செல்வராஜ் Chillzee.inல் எழுதிய on-time கதைகளுக்கான ஊக்கத் தொகை - ரூபாய் 6000ம் சேர்த்து!

டியர் ஃபிரென்ட்ஸ்,

நம் chillzee.in மற்றும் Chillzee KiMo எழுத்தாளர் பத்மினி செல்வராஜ், Chillzee KiMoவில் ரூபாய் 10,000+ ராயல்டி பெற்ற எழுத்தாளர் எனும் அந்தஸ்தை எட்டி இருக்கிறார் என்பதை உங்கள் அனைவருடனும் பகிர்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

பத்மினி செல்வராஜிற்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏👏👏👏👏

 

த்மினி செல்வராஜிற்கான ஜனவரி 2020 வரையிலான Chillzee KiMo ராயல்டி ரூபாய் 11114.80/- ஐ நேற்று [ 10 மார்ச் 2020] அவரிடம் வழங்கினோம் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்ல விரும்புகிறோம்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.