Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 2 - 4 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Pin It

Chillzee KiMo : இலவச ஈ-புக் ரீடர்!

ன்புள்ள சில்ஸி வாசகர்களுக்கு வணக்கம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

இந்த பண்டிகை நாளில்,  கீமொ (KiMo) மின் புத்தகங்களை தானாக வாசிக்கக் கூடிய எங்கள் பிரீமியம் "கீமொ ரீடர்" அம்சத்தை அறிமுகம் செய்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்! இதைக் கேட்கும் போதே அருமையாக உணருகிறீர்கள் தானே!

  

கீமொ ரீடர்:

1.2-in-1 வாசிப்பு

i.கீமொ (KiMo) மின்புத்தகங்களின் பக்கங்களை தானாக வாசிக்கும்.

ii.Pause – Resume வசதிகள் கொண்டது.

iii. செயற்கை நுண்ணறிவு (Artfilicial intelligence) கொண்டிருப்பதால், இயற்கையான குரல்களைப் போல தெளிவான உச்சரிப்புடன் படிக்கும் தன்மை கொண்டது.

 

2.கண்களுக்கு இனிமையானது

i.பல திரை மாறுபாடு (screen contrast) விருப்பங்களை வழங்குவதன் மூலம் உங்கள் கண் அழுத்தத்தை குறைக்க உதவும்.

ii.டிஸ்லெக்ஸிக் ஃபான்ட் வசதியும் கொண்டது

 

கீமொ (KiMo) சப்ஸ்க்ரைபர்களுக்கு நன்றி சொல்லும் அடையாளமாக, இந்த புதிய 'கீமொ ரீடர்' கீமொ (KiMo) சந்தாதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாக வழங்குகிறோம்.

 

நீங்கள் சில்ஸி கீமொ சந்தாதாரராக இருந்தால், சில்ஸி கீமொவில் லாகின் செய்யும் போது, ​​உங்கள் திரையின் கீழ் (வலது) கீமொ ரீடரைப் பார்ப்பீர்கள் (கீழே உள்ள ஸ்கிரீன்ஷாட்டில் காட்டப்பட்டுள்ளபடி):

 

 

இந்த இலவச ரீடர் மாதாந்திர சந்தாதாரர்களுக்கு ஜனவரி 31 வரை மற்றும் ஆண்டு சந்தாதாரர்களுக்கு பிப்ரவரி 14 வரை வழங்கப் படும்.

   

வரவிருக்கும் நாட்களில் எங்கள் 'கீமொ ரீடர்' க்கான உதவிக் கட்டுரைகள் மற்றும் வீடியோக்களைச் சேர்ப்போம். அதற்காக காத்திருங்கள்!

 

ங்கள் சில்ஸி மற்றும் சில்ஸி கீமொ சேவைகளை நீங்கள் விரும்புவதைப் போலவே எங்கள் புதிய "கீமொ ரீடர்"ஐயும் அனைவரும் விரும்புவீர்கள் என்று நம்புகிறோம்.   

  

ங்கள் 3 டி பொங்கல் வாழ்த்தைக் காண தவறாதீர்கள். https://www.chillzee.in/pongal.html ஐப் பாருங்கள்! நிஜ வாழ்க்கை 3D அனுபவத்தை அனுபவியுங்கள்!!!

 

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

  

Pin It

About the Author

-

Latest Books published in Chillzee KiMo

  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
  • Manathil uruthi vendumManathil uruthi vendum
  • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
  • Nethu paricha rojaNethu paricha roja
  • ThaayumaanavanThaayumaanavan
  • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

Add comment

Comments  
# RE: Chillzee KiMo : இலவச ஈ-புக் ரீடர் - தானாக உங்களுக்கு வாசிக்கும் வசதியுடன்!Kasi 2021-01-14 17:15
:clap:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

KKP

POK

EMS

IOK

NIN

EEKS

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top