(Reading time: 2 - 3 minutes)

அறிவிப்பு - Chillzee ஜோக்ஸ் - மொபைலுக்கான புதிய ஆன்டிராயிட் app!

ChillzeeJokes

னைவருக்கும் வணக்கம் ?

2009 முதல் உங்களின் மனம் கவர்ந்த இணையத்தளமாக இருக்கும் chillzee.in, இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தும் நோக்கில் முதல் அடி எடுத்து வைத்திருக்கிறோம்.

firstStep

Chillzee.inல் ஜோக்ஸ் பகுதியில் வெளியாகும் சிரிப்புத் துணுக்குகளை உங்கள் ஆன்ட்ராயிட் (android) மொபைலில் நேரடியாகவே வாசிக்க வகை செய்யும் ‘Chillzee Jokes’ appஐ இப்போது Google play storeல் இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.

Android மொபைல் பயன்படுத்தும் வாசகர்கள் அனைவரும் இந்த app பயன்படுத்தி உங்களின் வாசிக்கும் அனுபவத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

Chillzee Jokes Android App

ந்த சந்தோஷமான செய்தியை உங்களிடம் பகிரும் நேரத்தில், எங்களுக்கு இந்த ஐடியாவை கொடுத்து, சரியான திசையைக் காட்டிய கீர்த்தனாவிற்கு நன்றி சொல்ல மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம்.
நன்றி கீர்த்தனா!
keerthana

கீர்த்தனாவை போலவே நீங்கள் ஒவ்வொருவரும் கூட எங்களுக்கு உதவலாம்.

இந்த புதிய Chillzee Jokes appஐ பயன்படுத்திய பின், அதை பற்றிய உங்களின் கருத்துக்களை (comments, feedback, suggestions, issues) எங்களுடன் பகிருங்கள்.

உங்களின் ஒவ்வொரு கருத்தும் வாசகர்களின் chillzee அனுபவத்தை மேம்படுத்த எங்களுக்கு உதவும்.

எனவே மறக்காமல் உங்களின் கருத்துக்களை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

comments

ன்றி ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.