(Reading time: 1 - 2 minutes)

அறிவிப்பு - ராசுவின் புதிய தொடர் விரைவில் ஆரம்பம்!

Nee illaatha vazhvu verumaiyadi

லோ பிரென்ட்ஸ்

வணக்கம்!

தன்னுடைய 7/7 ஹிட் கதைகளால் நம் அனைவரின் மனம் கவர்ந்த ராசு, 'நீ இல்லாத வாழ்வு வெறுமையடி' எனும் புதிய தொடருடன், உங்களை அடுத்த திங்கள் முதல் சந்திக்க வருகிறார்!!!!

மார்ச் 26ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த தொடர் வாரம்தோறும் திங்கள்கிழமை மாலைகளில் பதிவாகும்.

 

னைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் போஸ்ட் செய்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

 

ங்களின் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக மனமார்ந்த வாழ்த்துக்கள் ராசு smile

 

நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.