Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 2 - 3 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Pin It

அறிவிப்பு - 21 ஏப்ரல் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!

Iru thuruvangal

லோ பிரென்ட்ஸ்,

வணக்கம்!

Chillzee.inல் புதிய எழுத்தாளர் ஒருவர் அறிமுகமாக இருக்கிறார். 

மித்ராவின் "இரு துருவங்கள்" எனும் இந்த புதிய தொடர்கதை ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் வாரம்தோறும் சனிக்கிழமை மாலைகளில் பதிவாகும்.

 

தையை பற்றி மற்றும் தன்னை பற்றிய ஆசிரியையின் முன்னுரை இதோ:

என் பெயர் மித்ரா.

இது எனது முதல் கதை. இரு துருவங்கள் !!!!

இது ஒரு காதல் கதையாகும்.

“ ஹரிஷ், நித்யா என்ற பெண்ணைத் திருமணம் செய்ய காத்திருக்கிறான். ஆனால் எதிர்பாராத விதமாக, தன்னுடைய கடந்த காலத்தில் சந்தித்த, தான் வாழ்க்கையில் மறக்க முடியாத, ஒருத்தியை தன்னுடைய திருமணத்தில் அதுவும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு சந்திக்கிறான்.

அவளால், தன் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவை எடுக்கிறான். அதனால் ஏற்படும் விளைவுகளையும் சந்திக்க தயாரனான்.

அவளோ அதற்கு நேர்மாறாக, தான் யாரை வாழ்நாள் முழுவதும் பார்க்க கூடாது என்று நினைத்தவனையே, அதுவும் தன்னுடைய தங்கையின் வருங்கால கணவனாக இருப்பவனைக் கண்டு அதிர்ச்சியுற்று நின்றாள்.

இவ்வாறு இரு துருவங்களாக யோசிப்பவர்களின் கடந்த காலத்தில் என்ன நடந்தது, அதனால் நிகழ் காலத்தில் ஏற்படும் விளைவுகளை சுவாரசியங்களோடு இக்கதையின் வாயிலாக தங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். “

என்னை கதை எழுத ஊக்குவித்த சில்சிக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் அதரவுக்கு நன்றி !!!

னைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் போஸ்ட் செய்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

 

ங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் மித்ரா smile

 

நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

---

Latest Books published in Chillzee KiMo

  • Super Jokes 03Super Jokes 03
  • Super Jokes 04Super Jokes 04
  • Kathaladi neeyenakkuKathaladi neeyenakku
  • Nee paathi naan paathiNee paathi naan paathi
  • Oru kili uruguthuOru kili uruguthu
  • Ponnamma SakthiPonnamma Sakthi
  • Swethavin RahulSwethavin Rahul
  • Verenna vendum ulagathileVerenna vendum ulagathile

Add comment

Comments  
+1 # RE: அறிவிப்பு - 21 ஏப்ரல் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!AdharvJo 2018-04-18 19:15
Best wishes mithra ma'am dhool kalakunga :dance: :GL:
Reply | Reply with quote | Quote
+1 # Iruthuruvangal by MithraSahithyaraj 2018-04-18 11:49
Kalakkunga. All the best. :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: அறிவிப்பு - 21 ஏப்ரல் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!Tamilthendral 2018-04-18 11:26
All the best
Reply | Reply with quote | Quote
+1 # RE: அறிவிப்பு - 21 ஏப்ரல் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!mahinagaraj 2018-04-18 10:54
welcome....... :clap: :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: அறிவிப்பு - 21 ஏப்ரல் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!sasi 2018-04-18 10:31
வாழ்த்துக்கள் மித்ரா. :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: அறிவிப்பு - 21 ஏப்ரல் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!madhumathi9 2018-04-18 04:51
:clap: welcome & best of luck mam.kathaiyai padikka aavalaaga ullom. :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# Thank You..mithra 2018-04-18 08:59
This is mithra...
Anaivarum ikkathaiyai padithu ungaludaiya atharvai tharumaru anbudan kettu kolkiraen... :thnkx: :hatsoff:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

NAI

KiMo

PVOVN2

PMM

KTKOP

VTV

IOK

SNSN

EEKS

KET

KKP

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top