Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>October 2018 Stars</strong></h3>

October 2018 Stars

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
அறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்! - 5.0 out of 5 based on 1 vote

அறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்!

Poogambathai poovilangal poottiya poovai

லோ பிரென்ட்ஸ்,

வணக்கம்! 

சில்சீ வாசகர்களுக்கு நன்கு பரிச்சயப்பட்ட 'பெண்ணே என்மேல் பிழை' மற்றும் 'ஒளிதருமோ என் நிலவு' புகழ் தீபாஸ், தன்னுடைய மூன்றாவது தொடர் "பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.

இந்த தொடரின் அத்தியாயங்கள் வாரம்தோறும் செவ்வாய் மதியங்களில் உங்களைத் தேடி வர இருக்கிறது.

புதிய கதை பற்றிய தீபாஸின் அறிமுகம் இதோ:

என் இனிய நட்பூக்களே,

நான் தீபாஸ். என்னை நினைவு இருக்குதா? ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல எழுதிய கையும் சும்மா இருக்க மாட்டேன் என்று என்னை உந்தி எழுத வைத்துள்ளது

என் கதை 1) பெண்ணே என்மேல் பிழை . மற்றும்

2) ஒளிதருமோ என் நிலவு. தொடர்ந்து என் மூன்றாவது கதை பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை

பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை.

கதாநாயகன்;தீரமிகுந்தன்.

கதாநாயகி;யாழிசை

என்ற கதையை கொஞ்சம் இடைவெளி விட்டு திரும்ப எழுத ஆரம்பித்துவிட்டேன்.

இந்த கதை இன்றைய நம் சமூகத்தின் நிலைபற்றி கூகுளில் நான் அலசிபார்த்ததின் தாக்கத்தால் உருவானது . அதற்காக நீங்கள் என்னை சமூக சீர்திருத்தவாதி என்று எண்ணிவிடவேண்டாம் .நான் பக்கா சுயநலவாதி என்வீடு, என் ஊர் ,என்தேசம் ,என் இன தமிழ் மக்கள் என்று என் என்னுடைய என்று பேசும் சுயநலவாதி .

நான் மிகச் சாதாரண பெண் அதுவும் குடும்பம் மட்டுமே எனது உலகம் அதை தாண்டி எந்த சிந்தனையோ செயலோ புரிய அனுமதிக்காத குடும்பச்சூழழுக்கு பழக்கப்பட்ட பெண்.

ஆனால் எனக்குள்ளேயும் பல தேடல்கள் இருந்தது முன்பெல்லாம் நூலகத்தில் இருந்து எனக்கு கதை புத்தகங்களை என் நச்சரிப்பு தாங்காமல் என் கணவர் எடுத்துகொண்டு வந்து கொடுப்பார். கடந்த ஐந்து வருடமாக வீட்டில் கணினி இருந்ததால் அதில் இருந்து புத்தகங்களை தரவிறக்கம் செய்து படிக்க ஆரம்பித்தேன் கணினியில் படிக்க ஆரம்பித்தபிறகு என் தேடல்களும் அதிகரித்துக்கொண்டே சென்றது

அவ்வாறு தேடிய தேடல்களின் இன்றைய நம் தமிழ்க்குடியை சூழ்ந்திருக்கும் போராட்ட மேகத்தை பற்றி நான் வலைதளத்தில் தேடல்களை மேற்கொண்டேன். அவ்வாறு நான் வலைதளத்தின் மூலம் சேகரித்த விசயங்களில் என்னை தாக்கிய சில வார்த்தைகள் பொருளாதாரஅடியாள்,இலுமுனாடீஸ்,கார்பரேட்டார்ஸ் முதலியன.

அந்த காலத்தில் ஒரு நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க வேண்டுமானால் போர்தொடுத்து அந்நாட்டை வென்று அங்குள்ள செல்வ வளத்தை கொள்ளை அடித்து சென்றனர் எதிரி நாட்டார் .ஆனால் இன்று முடிசூடா அரசர்களாக பணத்தில் கொழுத்த உலக வர்த்தகதாரர்கள் தங்களது அடங்காத அசுர பண பசிக்கு ஒரு நாட்டின் செல்வங்களை நூதனமுறையில் கொள்ளையடிகின்றனர்.

இதுபோன்ற கொள்ளையடித்தல் சம்பவங்கள் நம் நாட்டிலும் அரங்கேறிக்கொண்டிருக்கிறதோ! என்ற அச்சமும் அந்த கோர தாண்டவத்தை நம் மண்ணில் கார்ப்பரேட்டர்கள் ஆடிக்கொண்டிருகிரார்களோ என்ற சந்தேகமும் ,கேள்வியும் இனையதளத்தில் நான் தேடிய தேடல் மூலம் எனக்குள் எழுந்தது.

மேற்கூறியவை பற்றிய தேடலின்போது “Confessions of an Economic Hitman by John Perkins:2004” என்ற புத்தகத்தை படிக்கச்சொல்லி நம் தமிழ் ஆவலர்கள் சிலர் கூறியதைகேட்டு அதன் தமிழாக்கம் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன். தமிழில்:போப்பு என்பவரின் மொழிபெயர்ப்புவை நான் வாங்கி படித்தேன் அந்த புத்தகத்தை படித்ததின் தாக்கமே இந்த கதை.

மேற்கூறிய என் வார்த்தைகளில் இருந்து இது சமூக நாவல் என்றெல்லாம் நீங்கள் எண்ணிவிடவேண்டாம் இதுவும் என் வழக்கமான பாணியில் காதல் கதையாகவே இருக்கும் .

இந்த கதைக்கும் உங்களின் கருத்துக்களையும் ஆதரவையும் எதிர்பார்க்கும் உங்களின் தோழி தீபாஸ்.

னைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

ங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் தீபாஸ் 🙂

நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: அறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்!Deebalakshmi 2018-07-21 13:55
:thnkx: கதைக்கு வாழ்த்து கூறிய அனைத்து நட்பூக்களுகும் என் நன்றி . :-) எனது முந்தைய கதைக்கு உங்களின் ஆதரவு கிடைத்ததுபோல் இக்கதைக்கும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன் :roll: .
Reply | Reply with quote | Quote
# RE: அறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்!Tamilthendral 2018-07-21 11:55
:GL:
Reply | Reply with quote | Quote
# RE: அறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்!Annie sharan 2018-07-20 19:34
Hiii mam... Gud to hear your announcement.... Eagerly waiting for your next story.... Base line rmba different ah iruku mam.... Hope the story would be so interesting... First of all, i love the names of the lead...its sounds so gud... My best wishes.... Good luck mam...
Reply | Reply with quote | Quote
# RE: அறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்!saaru 2018-07-20 18:33
All da best deeps
Reply | Reply with quote | Quote
# RE: அறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்!Srivi 2018-07-20 18:23
Nice mam.all the best
Reply | Reply with quote | Quote
# PPPP by DeepasSahithyaraj 2018-07-20 17:27
Welcome back mam. 3:) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: அறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்!sasi 2018-07-20 15:25
வாழ்த்துக்கள் :clap:
Reply | Reply with quote | Quote
# RE: அறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்!mahinagaraj 2018-07-20 15:17
காத்துயிருந்தேன் உங்கள் கதைக்காக... நன்றி..
வாழ்த்துக்கள்... :clap:
Reply | Reply with quote | Quote
# RE: அறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்!madhumathi9 2018-07-20 12:38
wow next story.but innum seekkirame koduppeergal ena ethir paarthen.we miss u. Karumbu thinna kooliya.kathaiyai padikka miga aavalaa kaathu kondu irukkirom. :thnkx: (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: அறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்!Chillzee Team 2018-07-20 12:03
வாழ்த்துக்கள் தீபாஸ் (y) (y)

:GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

Poetry

Chillzee 2018 Stars

Ithaya siraiyil aayul kaithi

Books

Kathalaana nesamo

Jokes

Kathalai pera yathanikkiren

Announcements

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
03
EVUT

PVOVN

NiNi
04
MINN

PPPP

MAMN
05
VD

EMPM

KIEN
06
VMKK

KaNe

KPY
07
Sush

UVME

Enn
08
VVUK

NKU

Tha
09
KI

-

-


Mor

AN

Eve
10
EVUT

ST

NiNi
11
MMSV

PPPP

MAMN
12
GM

EMPM

KIEN
13
ISAK

KaNe

KPY
14
EU

Ame

-
15
VVUK

NKU

Tha
16
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top