(Reading time: 2 - 3 minutes)

அறிவிப்பு - 23 நவம்பர் தொடங்கும் சித்ராவின் புத்தம் புதிய தொடர்!

sushrutha

லோ பிரென்ட்ஸ்,

வணக்கம்!

தன்னுடைய நகைச்சுவை + காதல் + சமூக தீம் கதைகளினால் Chillzee வாசகர்களின் மனம் கவர்ந்த சித்ரா தன்னுடைய புதிய தொடர்கதை "சுஷ்ருதா" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.

23 நவம்பர் தொடங்க இருக்கும் இந்த புதிய கதை, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வெள்ளிக்கிழமை காலைகளில் பதிவாகும்.

 

தையை பற்றி ஆசிரியையின் ஒன்-லைனர் இதோ:

ஹீரோ ஒரு டாக்டர். ஹீரோயின் அவரை தேடி வரும் நோயாளி.

இந்த ஒரு ஸ்பெஷல் நோயாளியை சமாளிக்கவே நம் டாக்டர் ஹீரோவிற்கு பொறுமை அதிகமாக தேவை படும் 😍😍😍

மீதி கதையை கதை போக்கில் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள் பிரென்ட்ஸ் 🙂

ங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் சித்ரா 🙂

chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்! 

 

நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.