(Reading time: 2 - 3 minutes)

அறிவிப்பு - Chillzee KiMo, இது புதுசு கண்ணா புதுசு!!!!

Chillzee KiMo Paid Subscription

ஹாய் பிரென்ட்ஸ்,

பத்து வருடங்களாக கதை, கவிதை, கட்டுரை என கலக்கி உங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் chillzee.in இணையத்தளத்தில் விரைவில் புதிய சேவை ஒன்றை தொடங்க இருக்கிறோம்.

 

🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

 

என்ன அது என்று உங்களை அதிகம் யோசிக்க வைத்துக் குழப்பாமல், அதைப் பற்றி நாங்களே சொல்லி விடுகிறோம்.

 

தரமான கதை, கட்டுரை / கவிதை தொகுப்புகளை ஆர்வமுள்ள வாசகர்களிடம் குறைவான செலவில் கொண்டு சேர்க்கும் கட்டணச் சந்தா (Paid Subscription) சேவையை Chillzee KiMo என்ற பெயரில் தொடங்க இருக்கிறோம் என்பதை இந்த புத்தாண்டின் முதல் நாளில் உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் 🙂🙂🙂🙂

 

எங்களின் இந்த புதிய சேவை புதுமையான சிறப்பு அம்சங்களுடன் அசத்தலாக இருக்கும் என்பதை நாங்கள் சொல்லாமலே உங்களுக்கே தெரிந்திருக்கும் 😎😎😎😎😎😎

 

அப்படி KiMoவில் என்ன இருக்கிறது என்ற விபரங்களை விரைவில் உங்களுடன் பகிர்வோம்.

Stay Tuned!

 

ந்த புதிய சேவையில் பங்குப் பெற விரும்பும் எழுத்தாளர்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்புக் கொள்ளலாம்.

 

இந்த புதிய சேவை குறித்து உங்களுக்கு ஏதேனும் எதிர்பார்ப்புகள் அல்லது கருத்துக்கள் இருந்தாலும் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரியில் எங்களுடன் பகிரலாம்.

 

இந்த புதிய சேவையினால் நம் வழக்கமான Chillzee.in பதிவுகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை நாங்கள் சொல்லனுமா என்ன 😉😉😉

 

எப்போதும் போல் உங்களின் ஆதரவை இந்த புதிய சேவைக்கும் எதிர்பார்க்கிறோம் 🤗🤗🤗🤗🤗🤗

 

அன்புடன்,

Chillzee.in Team

 

நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

{kunena_discuss:656} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.