(Reading time: 1 - 2 minutes)

New family genre series starting from 23rd September!

Vasantha Bairavi

Dear friends,

We have a new on-time series starting from Thursday 23rd September.

This new series named "Vasantha Bairavi" will be penned by Sri Lakshmi. It will be updated weekly on Wednesdays.

This will be a family genre series. Here's what the writers had to say about the series:

தோழமைகளே, இதோ எங்களின் அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வந்து விட்டோம்..  
 
'வசந்த பைரவி'
 
இது தான் கதையின் தலைப்பு.. கதை என்ன என்று கேட்பவர்களுக்கு இரண்டே வரியில் சொல்வதென்றால், 'வசந்த பைரவி'  ஒரு குடும்ப கதை.. தாய், மகன், மகள் இவர்களை சுற்றி படருகிறது.. இரு வெவ்வேறு சூழ்னிலையில் விதியின் கட்டாயத்தால்  வளர்பவர்கள், சந்தர்ப்ப வசத்தால் சந்தித்தால்.. இவர்களிடையே நடக்கும் பாசப் போராட்டம், அன்பு, மேலும் கொஞ்சம் காதல் இது எல்லாம் கலந்த கலவை தான் இந்த கதை..  
 
எங்கள் முந்தைய கதையை படித்து ஆதரவு அளித்து அரவணைத்தது போல, இந்த கதையும் தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
எங்களை ஊக்குவித்து, எங்கள் தொடரை வெளியிடும் 'சில்சீ ' இணையதளத்திற்கு இந்த சமயத்தில் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
 
நன்றி.

Hope you would all support the new series and make it a success.

Good luck for your new series Srilakshmi!

 

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.