New family / romance series!
Dear friends,
We have a new series starting coming Sunday.
This new series named "Oru kootu kiligal" will be penned by Rasu.
The story will be updated weekly.
This will be a romance + family genre series. And here's what the writer has to say about the new series:
கதையைப் பற்றி.
அனைவரையும் மீண்டும் சந்திக்கப்போவதில் எனக்கு மிகவும் சந்தோசம். இதுவரை காதலை மையப்படுத்தி
அதனுடன் இணைந்த குடும்பப் பிரச்சினைகளையும் பற்றி கூறினேன். இந்த கதையில் காதல் என்பது இருக்கும்.
ஆனால் அதை நான் மையப்படுத்தவில்லை.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘படிக்காதவன்’ (தமிழில் இரண்டு படங்கள்
இருப்பதால் நடிகர்களை குறிப்பிட்டுள்ளேன்) படத்தில் வரும் ‘ஒரு கூட்டுக் கிளியாக’ என்ற பாடல் சகோதரர்களின்
பாசத்தை பார்ப்பவர்களுக்கு உணர்த்தும். நான் சொன்ன அந்த வரி எனக்கு பிடித்திருந்தது.
அதனால் நான் சகோதரிகளைப் பற்றி சொல்லப்போகும் இந்தக் கதையின் தலைப்பை ‘ஒரு கூட்டுக் கிளிகள்’ என்று வைத்திருக்கிறேன்.
கூடிய விரைவில் அந்த சகோதரிகள் உங்களை சந்திக்க வருகிறார்கள்.
நன்றி!
This is her fourth series at Chillzee.
Hope you all would support the new series and make it a success.
Good luck for your new series Rasu.
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.