Buvaneswari's new series starting soon!

Dear friends,
Buvaneswari of Verenna venum nee pothume, and Enna thavam seithu vitten fame is all set to start her next series pretty soon.
Her new series named "Tamilukku pugazh endru peyar" will be an adhoc series and will be updated as and when the writer shares her episodes.
Here's a gist of what's in store for you in the writer's own words:
எல்லா நட்பிற்குள்ளும் ஒரு காதல் இருக்கும்
எல்லா காதலுக்குள்ளும் ஒரு நட்பிருக்கும்
காதலுக்குள் இருக்கும் நட்பு மாறலாம்
நட்பிற்குள் இருக்கும் காதல் மாறாது
- படித்ததில் சிலிர்த்தது !!!
ஹாய் ப்ரண்ட்ஸ் ..! “ தமிழுக்கு புகழ் என்று பேர்” இது அதிக நெளிவு சுளிவுகள், திருப்பங்கள் இல்லாத சராசரியான கதை.. மேல நான் பகிர்ந்திருக்கும் பதிவுதான் நம்ம கதையின் கரு… யெஸ், மறுபடியும் காதல் மற்றும் நட்பும் கலந்த சீரிஸ் உங்களின் பார்வைக்கு வைக்க போறேன்.
பொதுவாக அதிக கதாப்பாத்திரங்களை வெச்சு கதை எழுவது கஷ்டம்ன்னு சொல்லுவாங்க.. ஆனா, எனக்கு குறைவான கதாபாத்திரங்களை வெச்சு எழுதுறதுதான் பெரும்பாடு.. இருந்தாலும் முயற்சி பண்ணிறலாம்னு களம் இறங்கிட்டேன்.
தமிழ், யாழினி, புகழ் இந்த மூன்று கதாபாத்திரங்களை மையமாக கொண்டு தான் நம்ம கதை நகரும்.. காதல் பெருசா? நட்பு பெருசான்னு இல்லாமல் இரண்டுமே சரிசமமாய் அழகுன்னு காட்ட விழைகிறேன். ரொம்ப குட்டி சீரிஸ்.. 2-3 பக்கங்கள் தாண்டிடாமல், டக்குன்னு ஆரம்பிச்சு டக்குனு முடிப்போம் ;) என்னை மீண்டும் மீண்டும் எழுத தூண்டும் தமிழுக்கும், சில்சீக்கும் நன்றிகள்.
சீக்கிரமா, இவங்களோடு வந்து உங்களை சந்திக்கிறேன். டாட்டா :)
Hope you all would support the new series and make it a grand success.
Good luck for your new series Buvaneswari ![]()
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.