(Reading time: 1 - 2 minutes)

Buvaneswari's new series (Chillzee series # 129) starting this Friday!

Veenai

Dear friends,

Buvaneswari of Verenna venum nee pothumeEnna thavam seithu vitten, Ninaithale inikkum and Ithanai naalaai engirunthaai fame is all set to start her seventh series this Friday.

Her new series named "Yaar meetidum veenai ithu" will be an on-time series and will be updated fortnightly on Fridays @ 6am.

Here's a gist of what's in store for you in the writer's own words:

ஹாய் ப்ரண்ட்ஸ், பல நாட்களாய் எழுதனும்னு யோசிச்சு வைச்ச கதையை உங்கள் முன் கொண்டு வரப்போவதில் சந்தோஷம்.

சினிமா !

இதைப்பற்றி விமர்சிக்காத நாக்குகளை இதுவரை இவ்வுலகம் கண்டிருக்குமா? சந்தேகம் தான் !

சினிமா ஒரு கேளிக்கை என்பர் சிலர் !

சினிமா முக்கியமான வாழ்வின் அங்கம் என்பர் சிலர்!

சினிமாவையே வாழ்வாதாரமாய் கொண்டவர்களும் உண்டு.. அப்படி வாழ்வாதாரம் கொண்டவர்களை நாம் எப்படி பார்க்கிறோம்?

சினிமா நட்சத்திரங்களை “மனிதர்களாய்” நம் பார்வைக்கு கொண்டு வருவதே இக்கதையின் நோக்கம்.. இந்நோக்கம், நமது கதாப்பாத்திரங்களான

சத்யன், அர்ப்பணா, இந்திரன், கண்மணி, விஹாஷினி, வெற்றி, நிரூபணா மற்றும் பலரால் செவ்வனே நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.

அட முக்கியமான ஒரு வசனம் விட்டுட்டேன், இக்கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் முழுக்க முழுக்க கற்பனையே..யார் மனதையும் புண்படுத்தவதற்காக அல்ல.

சீக்கிரமா வரோம்.. பை பை  ப்ரண்ட்ஸ் :)

Hope you all would support the new series and make it a grand success.

Good luck for your new series Buvaneswari smile

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.