(Reading time: 1 - 2 minutes)

New series starting soon!

love

Dear friends,

We have a new series starting in the next few days.

Chithra V of Kadhalai unarnthathu unnidame fame is all set to start her new series named 'Un nesamathe en suvasamaai'.

Here's the gist of the story in the writer's own words:

வணக்கம் தோழமைகளே, திரும்பவும் கொஞ்சம் வித்தியாசமான, உணர்வுபூர்வமான ஒரு காதல் கதையோடு உங்களை சந்திக்க வருகிறேன். இந்த கதையிலும் காதல், நட்பு, குடும்பம், பாசம் என்று கலவையாக நிறைய கதாப்பாத்திரங்களோடு பயணிக்கப் போகிறோம்..

நாயகன், நாயகி இருவருக்குள்ளும் உள்ள அழகான, ஆழமான நேசம்... அதை சுவாசமாக நினைக்கும் நாயகன், அவனுக்கு நாயகியின் நேசம் எளிதில் கிடைக்குமா..?? இல்லை கொஞ்சம் போராடித்தான் ஆகனுமா..?? ஆம் போராடத்தான் வேண்டும்..

ஆனால் ஆர்ப்பாட்டமில்லாத, நாயகியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவள் நேசத்தை முழுமையாக அடைய,  நாயகன் நடத்தும் அமைதி போராட்டம், அதை நாயகி தூரத்தில் இருந்து பார்த்து ரசிப்பவளா..?? அவளுக்குள்ளும் அவனுக்காக நடக்கும் மனப்போராட்டம்... என்று இருவரின் நேசப் போராட்டத்தை தான் நாம் இந்த தொடரில் பார்க்கப் போகிறோம்... இந்த தொடருக்கும் உங்களின் ஆதரவையும், கருத்துக்களையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன், நன்றி.

Hope you all would support the new series and make it a success.

Good luck for your new series Chithra smile

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.